சுவாதி எப்போதும் என் காதலி-27 – Tamil Kamaveri

சுவாதி எப்போதும் என் காதலி-27

தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

ஆதரவுக்கு நன்றி…🙏🙏
தொடர்புக்கு.
Keep supporting and camanding
At [email protected] com

நாயே நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க என்று சொல்லி கண்ணாடியை கையாலே உடைத்தான். ஒரு அரை மணி நேரம் அங்கேயே உக்காந்து அழுது கொண்டு இருந்தான். பின் களைப்பில் அதே ரூமில் தூங்கி விட்டான். அடுத்த நாள் எழுந்தான்.

ஹாலுக்கு வந்தான் கிச்சனை பார்த்தன் எப்போதும் இருக்கும் சுவாதி இல்லை. ம்ம் முடிஞ்சுடுச்சு எல்லாம் முடிஞ்சுடுச்சு நான் கூட ஹாப்பி எண்டிங்கா தான் முடியும்னு நினைச்சேன் இல்ல அதாலம் படத்துல மட்டும் தான் ஹாப்பி எண்டிங் என்று நினைத்து கொண்டு சட்டையை போட்டான். பார்க்கிற்கு சென்றான். சுவாதியுடன் ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே பஜ்ஜி சாப்பிட்டது ஞாபகம் வந்தது.

எழுந்தான் போயி அவளை நினைத்து கொண்டே மிளகா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டான். ம்ம் எல்லாம் மாறிடுச்சு அன்னைக்கு மழை நல்லா பெஞ்சுச்சு இப்ப வெயில் பொளக்குது இதான் வாழ்க்கை என்று நினைத்து கொண்டு மீண்டும் சுவாதி வந்து இருப்பாள் என்று நினைத்து கொண்டு வீட்டிற்கு போனான்.

இல்லை. சரி அட்லிஸ்ட் போன் ஆச்சும் பண்ணி பாப்போம் என்று நினைத்து கொண்டு போன் செய்தான் சுவிச் ஆப் என்று வந்தது. ஒரு 2 மூனு தடவை பண்ணி பார்த்து விட்டு செல்லை தூக்கி எறிந்தான். சரி இந்நேரம் வரைக்குமா மாத்தாம இருப்பா கண்டிப்பா மாத்தி இருப்பா.

அது சரி என்னைய ஏன் யாருக்குமே பிடிக்க மாட்டிங்குது என்று நினைத்து கொண்டு இருக்கும் போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. விக்கி வேகமாக சுவாதியாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்து திறந்தான். அது மணி. உள்ள வரலாமா. என்றான்

ம்ம் தாராளமா என்றான் விக்கி. உள்ளே வந்த பின் சாரி மச்சி வீட்ல எதுவும் இல்ல என்றான். இட்ஸ் ஓகே என்றான் மணி. அப்புறம் சொல்லுடா என்றான் விக்கி. மணி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு ஐ அம் சாரிடா என்று சொல்லி அவனை கட்டி பிடித்து அழுதான்.

எதுக்குடா சாரி என்றான் விக்கி. உனக்கு பண்ண தொரகதுக்க்கு என்றான் மணி. நீ என்னடா பண்ண என்றான். ஏன் சுவாதி சொல்லலா என்றான் மணி. இல்ல என்றான் விக்கி. நான் தாண்டா பாஸ் கிட்ட உன்னைய பத்தி தப்பா சொன்னது நான் வேணும்னு பண்ணல மச்சான் டேவிட் கொஞ்சம் ப்ரயின் வாஸ் பண்ணிட்டான் அதான் ஐ அம் சாரிடா என்று அழுதான்.

டேய் இருக்கட்டும்டா உன் இடத்துல நான் இருந்தாலும் இத தான் பண்ணி இருப்பேன் சரி அத விடு வள்ளியும் உன் பொன்னும் எப்படி இருக்காங்க என்றான் விக்கி. இருக்கா இந்த சம்பவத்துக்கு அப்புறம் என் கிட்ட பேசாமையே இருக்கா என்றான். சரி விடு நான் சொல்றேன் என்றான்.

சுவாதி எங்கடா என்றான் மணி. ம்ம் குழந்தய கூப்பிட்டு செக் ஆப்க்கு போயிருக்கா என்றான். அதுவும் நல்லது தான் என்னய பாத்தா ரொம்ப டென்சன் ஆகிடுவா என்றான் மணி. சரி நான் வரேன் உடம்ப பாத்துக்கோ என்று சொல்லி விட்டு கிளம்பினான். போகும் போது ஆபிஸ் இனி மேல் வர மாட்டியா என்றான் மணி. ஆமாடா நான் திரும்ப சென்னை போகலாம்னு பாக்குறேன் என்றான் விக்கி.

பின் விக்கி மணியை பற்றியோ அவன் பிரகாஸ் கிட்ட சொல்லியதை பற்றியோ யோசிக்க வில்லை. அவன் யோசனை முழுதும் சுவாதி மீதே இருந்தது. பிறகு கார் எடுத்து கொண்டு வெளியே சென்றான்.

சுவாதிக்கு மாங்காய் வாங்கி கொடுத்த இடத்திற்கு போனான். என்னடா இது படத்துல வர ஹீரோ மாதிரி அவ போன எடத்துக்கு எல்லாம் போக தோணுது என்று நினைத்து கொண்டு போனான்.

அப்போது அன்று மாங்காய் விற்ற பாட்டி வந்து தம்பி தம்பி எப்படி இருக்கீங்க என்றார். நல்லா இருக்கேன் பாட்டி

குழந்தை பிறந்துருச்சா குழந்தை ஆனா பெண்ணா பொண்டாட்டியும் கூப்பிட்டு வந்து இருக்க கூடாது என்று கேள்வியை அடுக்கி கொண்டே சென்றார். குழந்தை ஆம்பிள பிள்ள பாட்டி என்றான். நான் தான் அன்னைக்கு உன் பொண்டாட்டி முகத்த பாத்தே சொன்னேள சரி ரெண்டும் நல்லா இருக்குகளா என்றார். ம்ம் இருக்குக இந்தாங்க பாட்டி என்று பாட்டியிடம் விக்கி 500 திணிக்க

அட காசு எல்லாம் வேணாம்ப்பா ஒரு நாள் உன் பொண்டட்டியவும் பிள்ளையும் கூப்பிட்டு வாப்பா அது போதும் என்றார். கூப்பிட்டு வரேன் பரவல இத வாங்கின்கொங்க என்று சொல்லி கொடுத்து விட்டு சென்றான்.

வீட்டில் போயி உக்காந்து லேப்பில் ஓகே கண்மணி படம் போட்டு பார்த்தான். ம்ம் என் கதை மாதிரி தான் இருக்கு. இந்த படம் பாத்துட்டு வந்த அன்னைக்கு தான் சுவாதி வீட்டுக்கு வந்தா

ஓகே அல்ரைட் அவ போயி 2 நாள் ஆச்சு இனி வர மாட்டா எல்லாம் கை விட்டு போச்சு இப்ப அவ அமெரிக்கால இருக்களோ எங்க இருக்களோ ஆனா நான் இப்படியே மும்பைல இருந்தா அவ நினைப்பா தான் வரும். அப்புறம் மணி வள்ளி டேவிட் வருண் இவங்கள எல்லாம் என்னால திரும்ப திரும்ப பொய் சொல்லி சமாளிக்க முடியாது அதுனால சீக்கிரமே நம்மளும் கிளம்புவோம். தோல்வி என்ன எனக்கு புதுசா சரி இது இன்னோர் லவ் பெயிலியர் பரவல எல்லாம் நான் பண்ண பாவம் என்று நினைத்து கொண்டு விக்கி தன் நண்பனுக்கு போன் செய்தான்.

மச்சான் நானே கூப்பிடனும் நினைச்சேன் நல்லா வொர்க் சம்பளம் ஆனா என்ன கொச்சில என்றான். ம்ம் சுவாதியோட சொந்த மாநிலம் சரி போவோம் என்று நினைத்து கொண்டு சரிடா உடனே பாரு நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு வைத்தான். அடுத்த நாள் வெகு விரைவிலே கிளம்பி அவன் ரயில் ஏறி கேரளாவுக்கு சென்றான். ஒரு

கொச்சி சென்று விட்டு குளித்து முடித்து இன்டெர்வியு கிளம்பினான். ஓகே இதான் வாழ்க்கை இப்படி தான் இனி மேல் இருக்க போகுது. நானே ராஜா நானே மந்திரி யாரும் வேணாம் என் லைப்க்கு என்று நினைத்து கொண்டு கிளம்பினான்.

பிறகு விக்கி மனதே இல்லமால் இண்டர்வியு சென்றான். அவன் டெர்ம் வரும் வரை வெளியே வெயிட் பண்ணி இருந்தான். உள்ளே போகும் முன் அவன் போனுக்கு மெசேஜ் வந்தது. அது சிமி அனுப்பி இருந்தாள். அதில் அன்று அவள் இவன் வீட்டில் சுவாதியோடும் குழந்தையோடும் எடுத்த போட்டோகள் இருந்தன. விக்கி அந்த போட்டோக்களை பார்த்து கொண்டே சுவாதியின் உருவத்தை பார்த்து கொண்டே செல்லை தொட்டு அவள் உருவத்தை தடவினான்.

பின் தன் குழந்தையையும் பார்த்தான். ஆத்தாளும் மகனும் கண்ணுல என்ன வச்சு இருக்கிங்கன்னு தெரியல எனக்கு உங்கள இதுக்காகவே பாத்து கிட்டு இருக்கணும் போல இருக்கு. மறுபடியும் பார்த்தான். சுவாதியும் இவனும் நல்ல நெருக்கமாக தோளோடு தோளாக ஒட்டி இருக்கும் போட்டோவை பார்த்து ஒரு மெல்லிய புன்னகை செய்தான்.

மிஸ்டர் விக்னேஷ் மிஸ்டர் விக்னேஷ் என்றாள் ரிச்பன்சிட். ம்ம் எஸ் என்றான்.
யு மே கோ என்றாள்.

விக்கி உள்ளே சென்று எல்லா கேள்விகளுக்கும் தன்னுடைய திறமையால் நன்றாகவே பதில் சொன்னான். ஓகே மிஸ்டர் விக்னேஷ் இப்ப கொஞ்சம் நார்மாலா உங்க லைப் பத்தி கேக்குறோம் சொல்லுங்க.

நீங்க இதுக்கு முன்னாடி மும்பைலே பெரிய கம்பெனில இருந்து இருக்கீங்க ஏன் அங்கிருந்து வெளிய வந்திங்க என்றார். ம்ம் சில காரனங்களால சார் என்றான். ஏன் உங்களுக்கு மும்பை பிடிக்கலையா என்றார்.
இல்ல சார் எனக்கு மும்பை ரொம்ப பிடிக்கும் என்றான். மும்பை உங்களுக்கு எதுக்கு பிடிக்கும் என்றார்.

விக்கிக்கு சுவாதியின் நினைவு மீண்டும் வந்து போனது அவளை முதலில் முதலில் மாலில் பார்த்தது. நிறைய குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தவளை காப்பாற்றியது அதன் பின் போதையில் இருவரும் உடலறுவு கொண்டது. வயிற்றில் தன் குழந்தை வளருகிறது ரூமில தங்க இடம் கேட்டு மிரட்டனது மார்க்கெட். பார்க். தன் மேல் எடுத்த வாந்தி. மணி குழந்தை பண்க்சனில் அவள் கொடுத்த முத்தம் அவளோடு சென்ற படம் மாடியில் அவளோடு பேசியது என்று எல்லாம் ஞாபகம் வந்தது.